tag:blogger.com,1999:blog-3071041903937097624.post1330367617222771419..comments2024-01-04T00:39:28.603+05:30Comments on Selva Speaking: தி.மு.க அலை! பின் தங்கியது இலை!ISR Selvakumarhttp://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3071041903937097624.post-43443548621073391712009-05-16T09:40:00.000+05:302009-05-16T09:40:00.000+05:30Avasaram vendam thalaiva.....Innum counting mudiya...Avasaram vendam thalaiva.....Innum counting mudiyalaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-35978801374460486002009-05-16T01:21:00.000+05:302009-05-16T01:21:00.000+05:30//சிஎன்என்-ஐபின் சேனலின் கணிப்புபடி, கிட்டத்தட்ட இ...//சிஎன்என்-ஐபின் சேனலின் கணிப்புபடி, கிட்டத்தட்ட இது தி.மு.க அலை. தடுமாறுகிறது இரட்டை இலை.

இந்த முடிவுகளுக்கான காரணிகள் - இலங்கைப் பிரச்சனை - எல்.டி.டி.யி ஆதரவு //

எங்கோ இடிக்குதே???ராகவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-28757653176226801552009-05-15T23:55:00.000+05:302009-05-15T23:55:00.000+05:30why should she attend the meeting when her positio...why should she attend the meeting when her position is not clear. she should talk to her friend and goto her guest house in OMR, hibernate for another 2 years until the assembly electionR Mohanhttps://www.blogger.com/profile/11337476159990519622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-3352305618830306142009-05-15T23:03:00.000+05:302009-05-15T23:03:00.000+05:30மன்னிக்கவும். உங்கள் காரணங்கள் ஏற்கக்கூடியதாக இல்ல...மன்னிக்கவும். உங்கள் காரணங்கள் ஏற்கக்கூடியதாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

எக்ஸிட் போலில் ஓட்டுயிட்டு வெளியே வருபவர்கள் சூழ்நிலை காரணமாக அதிமுக என்றிருப்பார்கள் என்கிறீர்கள். ஏன் அவர்களுக்கு திமுகாவின் மீது பயம் கிடையாதா? சொல்லப்போனால் அடிதடிக்கு பெயர் போனது திமுகாவே.

அடுத்து எக்ஸிட் போல் எடுப்பவர்களை போல அல்லாமல் வாக்காளர்களிடம் மிகச்சாதூர்யமாக பேசி விஷயத்தை வாங்குவார்கள் என்றிருக்கிறீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்பதற்கு முன் என்ன “என்ன சார் நலமா? சாப்பாடு ஆச்சா?” என்று கேட்பார்களா?

யார் ஜெயிக்கிறார்கள் என்பதல்ல என் இந்த கருத்து சொல்லவருவது.

புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

போஸ்ட் அருமை. தொடருங்கள்.விஜயசாரதிhttp://www.manalkayiru.comnoreply@blogger.com