tag:blogger.com,1999:blog-3071041903937097624.post1932732967348211730..comments2024-01-04T00:39:28.603+05:30Comments on Selva Speaking: வோறொரு டிவியில் நியுஸ் பார்த்து, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் சேனல்கள்!ISR Selvakumarhttp://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3071041903937097624.post-78115134430572180292010-10-27T07:48:24.486+05:302010-10-27T07:48:24.486+05:30புரூனோ,
எனக்கு இது ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் நான்...புரூனோ,
எனக்கு இது ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் நான் இதைக் கவனித்துவிட்டு, செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே, போன் செய்து, இந்த அபத்தத்தை சன்டிவிக்கே சொன்னேன்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-8153841358557724712010-10-26T03:43:11.721+05:302010-10-26T03:43:11.721+05:301998-99 இந்திய நியூசிலாந்து தொடரில் ஒரு முறை மழையா...1998-99 இந்திய நியூசிலாந்து தொடரில் ஒரு முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட போது முந்தைய ஆட்டம் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது

அன்று காலை சன் செய்தியில், அந்த மறு ஒலிப்ரப்பு ஆட்டத்தின் ஸ்கோரை அன்றை ஆட்டத்தின் ஸ்கோராக சொன்னார்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-27742603907106836802010-10-09T16:18:21.097+05:302010-10-09T16:18:21.097+05:30அண்ணே அதுவும் இல்லை. அது அணிபோட்டிகளின் இறுதி போட்...அண்ணே அதுவும் இல்லை. அது அணிபோட்டிகளின் இறுதி போட்டி. இரண்டு ஒற்றையர் ஆட்டம், ஒரு கலப்பு இரட்டையர் ஆட்டம், ஒரு இரட்டையர் ஆட்டம் என்று நடக்கும்,. அதில் ஒரு ஒற்றையர் ஆட்டத்தில் சாய்னா வெற்றி பெற்றார் அவ்வளவே. இந்தியா தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-48128183594856988922010-10-09T15:22:21.185+05:302010-10-09T15:22:21.185+05:30well said chierawell said chieraZen the Bosshttps://www.blogger.com/profile/06417584192179418319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-34697694040085278462010-10-09T14:51:19.388+05:302010-10-09T14:51:19.388+05:30குறைகள் இருந்தாலும் உற்சாகம் குறையாமல், கிடைத்த வா...குறைகள் இருந்தாலும் உற்சாகம் குறையாமல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வெற்றி வாகை சூடும் இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்.]]

there lies the spirit ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-6605628563065291572010-10-09T14:44:00.410+05:302010-10-09T14:44:00.410+05:30Ture Selva........Ture Selva........Dr. சாரதிhttps://www.blogger.com/profile/12519110024390033539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-39450672515777370282010-10-09T14:43:38.161+05:302010-10-09T14:43:38.161+05:30True....well saidTrue....well saidDr. சாரதிhttps://www.blogger.com/profile/12519110024390033539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-76414615885017400832010-10-09T14:05:56.550+05:302010-10-09T14:05:56.550+05:30இந்த மீடியாக்கள் மத்தியில் வெற்றிகரமாக போட்டியை நட...இந்த மீடியாக்கள் மத்தியில் வெற்றிகரமாக போட்டியை நடத்துவதே பெரிய வெற்றிதான்!மதுரைவீரன்https://www.blogger.com/profile/02616632062544261692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-15305645198249365692010-10-09T10:11:52.841+05:302010-10-09T10:11:52.841+05:30எத்தனையோ இடர்பாடுகள் இருந்தாலும், குறைகள் இருந்தால...எத்தனையோ இடர்பாடுகள் இருந்தாலும், குறைகள் இருந்தாலும் உற்சாகம் குறையாமல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வெற்றி வாகை சூடும் இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். காமன்வெல்த் போட்டிகளில் எங்கே சாக்கடை ஒழுகுகிறது என்பதை தேடிக் கொண்டிருக்கும் காமெடி மீடியாக்களை ஒதுக்கிவிட்டு, வியர்வை சிந்தி பதக்கங்களை வெல்லும் இளைஞர்களை கொண்டாடுவோம்.

......பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்... சிரிக்காதீர்கள்...... இதில், அவர்கள் எந்த பிரிவை சார்ந்தவர்கள் என்று உங்களுக்கே தெரியும்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com