tag:blogger.com,1999:blog-3071041903937097624.post5929514038299520370..comments2024-01-04T00:39:28.603+05:30Comments on Selva Speaking: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நினைத்துக் கொண்டு லோக்கல் ரௌடிகளாகிக் கொண்டு வரும் முட்டாள்கள்!ISR Selvakumarhttp://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3071041903937097624.post-21580356033424384992009-05-04T11:18:00.000+05:302009-05-04T11:18:00.000+05:30இவர்கள் செய்யும் தவறுகள் ராணுவத்தில் பணிபுரியும் த...இவர்கள் செய்யும் தவறுகள் ராணுவத்தில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ் நாட்டின் அமைதியை கெடுக்கும் இதை போன்ற வன்முறை நிகழ்ச்சிகள்.தமிழகத்தில் உள்ள இந்தியாவை சேராதவர்களே இதைபோன்றதொரு நிகழ்வு நிகழ காரணமாக இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றேன் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அமைதியை விருப்புகிறார்கள்.காலம் நிச்சயம் அந்த அமைதியை பறிக்காதுAnonymoushttps://www.blogger.com/profile/09897741159569680492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-43141704788698433822009-05-03T22:39:00.000+05:302009-05-03T22:39:00.000+05:30எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ???எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ???Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-27847998464336838092009-05-03T20:57:00.000+05:302009-05-03T20:57:00.000+05:30நீங்கள் முழு தமிழ் இனத்தையும் முட்டாள்கள் என்று சொ...நீங்கள் முழு தமிழ் இனத்தையும் முட்டாள்கள் என்று சொல்லி இருக்கலாம்.
என்னை உட்பட.
ஒரு இனம் அழிந்து கொண்டு இருக்கிறது.You can TELL,..CRY....and DIE...யாரும் கேட்பாரில்லை .
அவர்கள் ராவவ்டிகள் என்று இனம் கண்ட நீங்கள் ..அவர்கள் தமிழர்கள் என இனம் காண மறந்தது ஏனோ..
I am Indian to my core..but if my nation is hijacked and ruled by a Dictator of a foreign national I have to fight to hear my peoples voice..You have every rights to arrest and put in Jail you cant do all 6 crores..
Violence is not done against the army men only to the vehicles to show the protest.
Even Gandhi would have done this ..No one is hurt all human life was safe.
Not like to capture one person..You kill all people.
Watch the hell happening to a human..I am sorry if I wrote anything wrongIlayanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-21664172491107806512009-05-03T20:25:00.000+05:302009-05-03T20:25:00.000+05:30//தீக்குளிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன//
முட்...//தீக்குளிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன//

முட்டாள்கள் சாகட்டும், பூமிக்கு பாரமாக இருக்க வேண்டம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-64472520095257518672009-05-03T17:23:00.000+05:302009-05-03T17:23:00.000+05:30முழு உண்மை அறியாமல் எழுதக் கூடாது. அப்படி எழுத ஆசை...முழு உண்மை அறியாமல் எழுதக் கூடாது. அப்படி எழுத ஆசை இருந்தால் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். என்ன சொல்கிறேன் என்று புரிந்திருக்கும். ஐதராபாத்தில் பயிற்சி முடித்துவிட்டு கோவை மாவட்டம் மதுக்கரை ராணுவ முகாமுக்கு வந்த வீரர்கள் என்று சொல்கிறீர் அது உண்மை என்பதற்கான ஆதாரத்தை நீங்கள் சொல்ல வேண்டும். அரசு சொல்லிய தகவலை நீங்களும் வழிமொழிந்துள்ளீர் அல்லது வாங்கி தின்று வாந்தி எடுத்துள்ளீர்.
தமிழின உணர்வாளர்கள் முட்டாள்கள் என்று நீங்கள் சொல்கிறீர். ஆனால், தொலைக்காட்சிக்கு எடுக்கப்பட்ட விடியோவில் ஊர் இராணுவ வீரர் கூறும்போது, இது கொச்சிக்குதான் போகுது என்று சொன்னது பதிவாகியிருக்கு. அதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
"இருநூறு இராணுவ வீரர்களை கொண்டு செல்வதற்கு எண்பது வண்டிகள் தேவையில்லை. ஐதராபாத்தில் இருந்து வந்த வண்டிகளில் ஜெய்ப்பூர் என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது." இத்தகவல்களை தெரிந்துகொள்ளாமல் எடுத்த எடுப்பில் உணர்வோடு போராடியவர்களை "முட்டாள்கள்' என்ற சொல்லை பயன்படுத்தி இருக்க தேவையில்லை.
அவ்வாறு நாகரீகம் தெரியாத நீங்கள் முட்டாளா? உண்மைகளை வெளிப்படுத்த துடித்த இயக்கவாதிகள் முட்டாள்களா? கொஞ்சம் யோசியுங்கள்.
அரச பயங்கரவாதத்தால் உடல் சிதறி படுகொலை செய்யப்படும் ஈழ்த் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அதை செய்துவரும் இந்திய இராணுவத்தை கண்டிக்க திராணி உங்களுக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டில் வாழும் சில பிராணிகளை போல வாழ்ந்து விட்டு போங்கள்.
அதே நேரத்தில் இலங்கையில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மக்களை கண்டு சோறு தின்ன முடியாமல் மனம் நொந்து இருக்கும் தமிழ்ர்களை - மனிதர்களை குறை சொல்லாமல் ஜடமாக கிடங்கள்.முருக சிவகுமார்http://www.sakyabuddhan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-37681026165081171692009-05-03T16:51:00.000+05:302009-05-03T16:51:00.000+05:30தெளிவான பார்வை. அந்த முட்டாள்களுக்கு புரிந்தால் சர...தெளிவான பார்வை. அந்த முட்டாள்களுக்கு புரிந்தால் சரி தான். தீ குளிப்பவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவார்களாம் பிறகு இத்தாலிகாரி முந்தானையை விட மாட்டார்களாம். போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்.சித்துhttps://www.blogger.com/profile/10221012149896575923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-90148321278547302152009-05-03T16:31:00.000+05:302009-05-03T16:31:00.000+05:30what they have done is right.Govt thinks tamils ar...what they have done is right.Govt thinks tamils are fools how dare they have send the indian army thru the state where people are protesting against them.Tell india is not supporting the genocide.It has to be done long time back to show the govt that what they are doing is wrong this is the end of patience.And India has created more Eelam supporters than before .Its a human instinct .I dont know how you are talking like a politician. To keep the cool.The time has gone to end the coolAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-72254792682108176802009-05-03T15:44:00.000+05:302009-05-03T15:44:00.000+05:30Actually they saved some Tamils in EELAM . Otherwi...Actually they saved some Tamils in EELAM . Otherwise these Indian forces will keep kill us .

Please stop India to kill Tamils.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-38972750856692850132009-05-03T14:10:00.000+05:302009-05-03T14:10:00.000+05:30//உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுடன் நிதானமாக ச...//உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுடன் நிதானமாக சிந்தியுங்கள்!//

வழிமொழிகிறேன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-6954938008071817552009-05-03T08:24:00.000+05:302009-05-03T08:24:00.000+05:30நியாயமான பார்வை.,
இளையவர்கள் உண்மையை உணர வேண...நியாயமான பார்வை.,

இளையவர்கள் உண்மையை உணர வேண்டும்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.com