tag:blogger.com,1999:blog-3071041903937097624.post5991908567790651689..comments2024-01-04T00:39:28.603+05:30Comments on Selva Speaking: 'கருப்பு எம்.ஜி.ஆர்' என்பவரை காணவில்லைISR Selvakumarhttp://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3071041903937097624.post-81200061728991959172008-10-28T06:15:00.000+05:302008-10-28T06:15:00.000+05:30இவங்கள் எல்லாம் அகதிகளை வைத்து அரசியல் செய்கிறார்க...இவங்கள் எல்லாம் அகதிகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். மு.க முடிந்தால் இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு நல்லது செய்யட்டும் பார்க்கலாம். அவர் மதுரைக்கு வந்தப்போ ஒரு அகதி கூட தெருவுக்கு வர முடியலயாமே? ஏன்?ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-25650293761748585852008-10-26T10:59:00.000+05:302008-10-26T10:59:00.000+05:30Dear All,What happened to this Vijaykanth ? Just f...Dear All,

What happened to this Vijaykanth ? Just fooling around poor people and pretending to be an alternate source for CM, He is just a puppet in the hands of Banruti Ramachandran(retired politician) and Ms Premlatha groups.

On that day, he was engaged fully in drinks so he couldn;t attend the chain, BLACK SHEEPAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-9850421737218636262008-10-25T23:55:00.000+05:302008-10-25T23:55:00.000+05:30திலீபன்,இலங்கை பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது இராவண...திலீபன்,

இலங்கை பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது இராவணன்தான் என்று கண்டுபிடித்து இளைஞர் மாநாட்டில் அண்ணியார் சொன்னார்.

தற்போது பழைய இராமாயணம் வீடியோ கேசட்டுகளைப் போட்டு இலங்கைப் பிரச்சனைகளைப் பற்றி விஷயம் சேகரித்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?

அண்ணியார் துப்பறிந்து முடிந்ததும், கேப்டன் அதை சன் டி.வியில் வந்து சொல்வார் என்று நினைக்கிறேன்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-17627540120243083452008-10-25T23:45:00.000+05:302008-10-25T23:45:00.000+05:30சரியான பதிவு.....இந்த கேப்டனின் முகத்திரையை கிழிப...சரியான பதிவு.....இந்த கேப்டனின் முகத்திரையை கிழிப்பது யார்? அவரை நம்பி ஒரு கூட்டம் அவர் பின்னால் செல்வதை என்ன சொல்வது?Dr. சாரதிhttps://www.blogger.com/profile/12519110024390033539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-26848341641453088702008-10-25T23:44:00.000+05:302008-10-25T23:44:00.000+05:30சொன்ன மாதிரி வாய்சொல் வீரரை காணவில்லை. அண்ணியார் அ...சொன்ன மாதிரி வாய்சொல் வீரரை காணவில்லை. அண்ணியார் அனுமதி கொடுக்கவில்லையோ என்னமோ?தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-2123428268104570302008-10-25T22:41:00.000+05:302008-10-25T22:41:00.000+05:30Because of rain he has taken a few more pecks of w...Because of rain he has taken a few more pecks of whisky. So, mappula mallandhuttaru.Selvahttps://www.blogger.com/profile/03343536458453987476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-22274546096391728402008-10-25T22:33:00.000+05:302008-10-25T22:33:00.000+05:30BLACK MGR PROBABLY HAS GONE AFTER BLACK JEYALALITH...BLACK MGR PROBABLY HAS GONE AFTER BLACK JEYALALITHA.TAMIZHANhttps://www.blogger.com/profile/09246350676091361786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-24016175191783251292008-10-25T20:24:00.000+05:302008-10-25T20:24:00.000+05:30ஹாய் முருகேசன்,ஸோ . . . கேப்டனின் உதார் அவ்வளவுதா...ஹாய் முருகேசன்,
ஸோ . . . கேப்டனின் உதார் அவ்வளவுதானா?

எதுவாக இருந்தாலும் களத்துல நிக்கணும் பிரதர். போய் ஒளிஞ்சுக்க கூடாது.

நாளைய முதல்வர் பெத்தராயுடு விஜயகாந்த்தே . . . எங்கே இருக்கீங்க? இன்னும் ரெண்டு நாள்ல தீபாவளி . . . உங்க பசங்களோட சேர்ந்து பட்டாசு கொளுத்தவாவது வெளியில வாங்க. இலங்கைப் பிரச்சனை பத்தி நீங்க எதுவும் பேச வேண்டாம்.

அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால கூச்சப்படாம வெளியில வந்து புஸ்வானம் கொளுத்துங்க. ஆனந்த விகடன் (கவர்)ஸ்டோரி, சன் டிவி லைவ் ஏற்பாடு பண்ணிடலாம்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3071041903937097624.post-68380321930695976232008-10-25T20:14:00.000+05:302008-10-25T20:14:00.000+05:30ஹாய் செல்வா, உண்மையில் தற்போது தமிழ்நாட்டில் நடப்ப...ஹாய் செல்வா, உண்மையில் தற்போது தமிழ்நாட்டில் நடப்பது ஈழதமிழர் பிரச்சனை அல்ல. அரசியல் ஸ்டண்ட் அன்றி வேறல்ல. நண்பர், எதிரி என்றில்லாமல் பலரை சோலி பார்த்துக்கொண்டிரிக்கிறார் தாத்தா. உஷாரையா உஷாரு.. இன்று எது பேசினாலும் நாளை பேச ஆளிருக்க மாட்டோம்.... அது காப்டனானாலும் சரி... வை. கோ.வானாலும் சரி...Anonymousnoreply@blogger.com