இன்று Claude AI பயன்படுத்தி ஒரு வெப்சைட் உருவாக்கினேன். செய்யறிவு உலகில் லேட்டஸ்ட் என்ன என்பதை பட்டியலிடும் வெப்சைட். அதில் என்னென்ன இருக்கலாம் என்று முடிவெடுக்க எனக்கு 10 நிமிடங்கள் ஆனது. ஆனால் அதைவிடக் குறைவான நேரத்தில் வெப்சைட் உருவாகிவிட்டது.
வெப்சைட் உருவாக்க நான் பயன்படுத்திய பிராம்ட்.
I want to create a web/mobile app to show "AI Trends" for the users.
Top 10 AI trend list
Options to type and generate AI trends for users
Animated AI trend map
Top 3 AI trend for Freshers
Top 3 AI trend for Developers
Top 3 trend cards with images with ISR watermark
All generated contents with share / download options
Create pages like ISR AI STUDIO, For whom, Disclaimer
Note : ISR AI STUDIO is a wing of ISR VENTURES, headed by ISR SELVAKUMAR
if needed use this URL Template https://news.google.com/rss/search?q=Artificial+Intelligence+tips+when:24h&hl=en-IN&gl=IN&ceid=IN:en
*
Before generating the app suggest me to make the app more user friendly and utility value.
நீங்களும் Claude AI பயன்படுத்துங்கள். உடனே ஒரு வெப்சைட்டை உருவாக்குங்கள்.
(இணையதளத்தை எப்படி இணையத்தில் பதிவேற்றினேன் என்பதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.)
ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

No comments:
Post a Comment