1000 நாட்களில் ஏதாவது 10 நாட்கள் மட்டுமே நம் நினைவில் இருக்கும். ஏனென்றால் அந்த பத்து நாட்களும் நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காத சில மனிதர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் நடந்திருக்கும். அந்த சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் நம் ஞாபகத்தில் இருக்கும். அது போலத்தான் தினமும் ஆயிரம் ஏ.ஐ கருவிகள் வந்தாலும் எது நீங்கள் தயாரிக்கப்போகும் சினிமாவுக்குத் தேவை என்பதை மறக்க முடியாத சம்பவங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகம் ஏ.ஐ சினிமா தயாரிக்க முயற்சிப்பவர்களுக்காக.ஏ.ஐ சினிமாஆசிரியர் - ISR செல்வகுமார் விலை ரூ.180 டிஸ்கவரி புக் பேலஸ்ஃபோன் - 87545 06060, 87545 07070