Showing posts with label கேள்வி நான் - பதில் நீங்கள். Show all posts
Showing posts with label கேள்வி நான் - பதில் நீங்கள். Show all posts

Monday, September 29, 2008

கேள்வி நான் - பதில் நீங்கள் : கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு!!! ஜெயலலிதாவின் இந்த முடிவு, விஜயகாந்த்துடன் கட்டிப்பிடி பயிற்சியா? வெட்டிவிடும் முயற்சியா?

இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்காக அக்டோபர் 2ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க.,வும் ம.தி.மு.க.,வும் பங்கேற்கிறது.

தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சித்துவரும் நிலையில், அ.தி.மு.க.வின் இந்த முடிவு எதைக் காட்டுகிறது?

ஜெயலலிதாவின் இந்த முடிவு . . .
(கம்யூனிஸ்ட் கதவுகள் வழியாக) விஜயகாந்த்துடன் கூட்டணி ஜோடி போடும் முயற்சியா?
(கம்யூனிஸ்ட் கதவுகளை அடைத்து) விஜயகாந்த்தை தனிமை ஜாடியில் அமுக்கி வைக்கும் முயற்சியா?