Showing posts with label actress meena. Show all posts
Showing posts with label actress meena. Show all posts

Tuesday, June 28, 2022

தென்னகத்தின் செல்ல சகோதரி நடிகை மீனாவின் கணவர் காலமாகிவிட்டார்.

 

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமாகிவிட்டார் என சற்று முன் செய்தி வந்திருக்கிறது. செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என சிறிய பதை பதைப்பு எழுவதை தவிர்க்க இயலவில்லை. ஏனென்றால் மீனா தனது கதாபாத்திரங்கள் வழியாக, தமிழக மக்களின் செல்ல மகளாக, சகோதரியாக வலம் வந்தவர். அதனால் அவருக்கு நேர்ந்திருக்கும் இந்தத் துயரம் நிச்சயம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள திரை இரசிகர்களுக்கும் துயரம் தரும்.

மீனாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும். எமது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.