Showing posts with label arjun das. Show all posts
Showing posts with label arjun das. Show all posts

Tuesday, June 28, 2022

ஹிந்திப்படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் ஜெயிக்க முடியுமா?

 

ஹீரோவாக பாலிவுட்டுக்குள் நுழைகிறார் அர்ஜுன் தாஸ்.

அவருக்கு இது போல ஏதாவது ஒரு பெரிய வாய்ப்பு கட்டாயம் வரும் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். வந்துவிட்டது.

அவர் சரியாகத் திட்டமிட்டால் ஹாலிவுட்டிலும் தடம்பதிக்கலாம்.

வாழ்த்துகள்
அர்ஜுன் தாஸ்!
- ISR Selvakumar

#ArjunDas goes to #Bollywood to make his Hindi debut as the lead in #AngamalyDiaries adaptation.