இரு வாரங்களுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் அவரை சந்திக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் இயலவில்லை. இன்று அவர் இயற்கையுடன் கலந்த செய்தி வந்திருக்கிறது. மனதில் இனம் புரியாத வருத்தம்.
Showing posts with label sowcar janaki. Show all posts
Showing posts with label sowcar janaki. Show all posts
Friday, August 21, 2026
சௌகார் ஜானகி - விடை பெற்றார் புதிய பறவை
கிரேசி மோகன் எங்கள் அப்பா ஐ.எஸ்.ஆருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார். கே.பாலச்சந்தர் மற்றும் சௌகார் ஜானகி கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இவ்விழாவில் நெகிழ்ந்து கண்கலங்கிவிட்டதாக தன் நெருங்கிய நண்பர்களுடன் என் அப்பா சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டிருக்கிறேன். அப்போது நான் சிறுவன். என் அப்பாவுடன் நடித்த நாகேஷ், காத்தாடி, தேங்காய், ஜெய், சுருளி போன்ற நட்சத்திரங்கள் அனைவரையும் சந்தித்திருக்கிறேன். அப்போதைய பழக்கப்படி அவர்களை மாமா என்று அழைப்பேன். சௌகார் அம்மாவை ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. நாடகங்களிலும் பார்த்ததில்லை.
Subscribe to:
Posts (Atom)


