Monday, March 3, 2014

ட்விட்டரில் ரெக்கார்ட் பிரேக் செய்த ஆஸ்கர் புகைப்படம்


இரண்டு மணி நேரத்தில் 2 மல்லியன் முறை மறுட்வீட் செய்யப்பட்ட படம். ஒபாமா தன் மனைவியை அணைத்துக் கொண்டு வெற்றியைக் கொண்டாடிய புகைப்படம்தான் இதற்கு முந்தைய ரிட்வீட் ரெக்கார்ட். ஆனால் அந்த ரெக்கார்ட் இன்று முறியடிக்கப்பட்டு டிவிட்டரே முடங்கிவிட்டது.

ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கும்போது எல்லன் (கீழ் வரிசையில் வெள்ளை உடையில்) க்ளிக்கிய இந்த மொபைல் ஃபோட்டோவில், மெரில் ஸ்ட்ரிப், ஜெனிஃபர் லாரன்ஸ், கூப்பர் உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளார்கள்.

No comments: