உரையை குரலாக மாற்றும் டெக்னிக் பழசு. Acrobat readerல் எது இருந்தாலும் அதை அப்படியாக ஒரு குரல் படித்துக் காண்பித்துவிடும். ஆனால் இந்த Text to Voice டெக்னிக் தமிழில் செல்லாது. போன வருடம் வரை இப்படித்தான். ஆனால் இனி தமிழில் நீங்கள் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒரு குரல் ஒரு நொடியில் வாசிக்க ஆரம்பித்துவிடும்.
பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடம் முனைவர் A G Ramakrishnan தலைமையில் இந்த செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இதனை சோதித்துப்பார்க்க http://tinyurl.com/tamiltovoice இங்கே சொடுக்குங்கள்.
அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டெக்ஸ்ட் பெட்டியில் தமிழில் டைப் செய்யுங்கள். செய்தபின் submit கொடுத்த அடுத்த வினாடி ஒரு ஆண் குரல் உங்கள் உரையை வாசிக்கும். அசத்தல்
1 comment:
ரொம்ப நல்லா இருக்கே செல்வா
அன்று நீங்கள் என்னைக் கலாய்த்தபடி "ஒபாமாவுடன் தேனம்மை" உரையாட நேரும் போது இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்னு இருக்கேன்
Post a Comment