Sunday, February 26, 2012

பின்னல் தடுப்பு முத்தம்



அவள் அவிழும் கூந்தலை பின்ன விடாமல்
நெகிழும் இடையை விரல்களால் திருடி
சிணுங்கும் அவள் இதழ்களை
என் இதழ்களால் வருடிக் கொடுப்பேன்.

No comments: