ஒவ்வொரு அரிசியிலும் அது யாருக்கானது என்று எழுதியிருக்கும் என்பார்கள். படைப்புகளுக்கான விருதுகளும் அப்படித்தான் எனக்கருதுகிறேன். ஜெய்ஹோ பாடலின்மேல் அது ஆஸ்கருக்கானது என எழுதப்பட்டிருந்ததோ என்னவோ!
ஜெய்ஹோ பாடல் எப்படிப் பிறந்தது,
அது எந்தப்படத்துக்காக பதிவு செய்யப்பட்டது
யாரோ பாடிய அந்தப் பாடலுக்கு தனது குரல் எப்படி வந்தது,
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக அது எப்படி தேர்வு செய்யப்பட்டது
அது எப்படி ஆஸ்கர் சென்றது
இத்தனை கேள்விகளுக்கும் பதிலாக அப்பாடலைப்பாடிய சுக்விந்தர்சிங் கூறிய வீடியோ ஒன்று பார்த்தேன். சுவாரசியம்!
நான் குறிப்பிட்டுள்ள பகுதி வீடியோவில் 14.15 ல் துவங்குகிறது.
No comments:
Post a Comment