முதலில் “ம“ வந்தது
பிறகு “ழை“ வந்தது
தொடர்ந்து
“மழை மழை மழை மழை மழை!“
-----------------------------
மழைக் காலையில்
பூக்களைப் பறிக்கும்போது,
குழந்தைகளின் முத்தம் போல,
முகமெங்கும் இலை மழை!
------------------------------
நனைக்கும் போது
மேகங்களில் இருக்கிற மழை,
நனைந்தபின்
அவள் இதழ்களில் வந்துவிடுகிறது!
5 comments:
அருமை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
அழகான கவிதை செல்வா ....
எல்லா ஃபீல்டிலும் கலக்குறீங்க சார்.
அவள் இதழ்
தொட்ட மழை
என் இதழ் வழி
உட்புகுந்தது ...
வார்த்தைகளின் கோர்வை அருமையாக இருக்கிறது.இணைய இதழ்களில்(வார்ப்பு,திண்ணை,உயிரோசை,பதிவுகள்,முத்துக்கமலம்,நந்தலாலா,நவீன விருட்சம்) தொடர்ந்து எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பான சதுரங்கத்தை வாங்க தொடர்பு கொள்க cell: 9597332952.எனது blog:pamathiyalagan.blogspot.com
Post a Comment