Monday, November 28, 2011

எண் முத்தம்!





பேனா கேட்டேன்
இல்லையென்றாள்!


தாள் கேட்டேன்
இல்லையென்றாள்!


அதனால் இதழோடு இதழ் பதித்து
முத்தங்களின் எண்ணிக்கையால்
என் தொலை பேசி எண்களை புரிய வைத்தேன்.

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முத்த சத்தத்தின் எண் சுகமே...!!!

நட்புடன் ஜமால் said...

அண்ணா சூப்பர்

செம ஐடியா ...

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

முதலில் விளங்கவில்லை ...
படித்து முடித்த பின் விளக்கம்
தேவையில்லை ...
புரிந்துவிட்டது ....
யானைக்குட்டி அல்லவா நான்
அதான் லேட்

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

முதலில் விளங்கவில்லை ...
படித்து முடித்த பின் விளக்கம்
தேவையில்லை ...
புரிந்துவிட்டது ....
யானைக்குட்டி அல்லவா நான்
அதான் லேட்