வாரக் கடைசி என்பதால், விடுமுறை ஜோரில் பலருக்கு படிக்க பொறுமை இருக்காது. எனவே சுருக்கமாக இரண்டே இரண்டு டிப்ஸ்.
நெருப்பு நரி உலவியில்(Firefox), ஹோம் பேஜாக இணைப்பு கொடுத்திருக்கும் வலைத் தளத்தை எப்போது வேண்டுமானாலும் திறக்க என்ன வழி?
மைக்ரோசாஃப்ட் வேர்டு வழியாக எந்த டாகுமெண்டை உருவாக்கினாலும், முதலில் defaultஆக Times New Roman ஃபாண்ட் தான் இருக்கிறது. இதை மாற்றிக் கொள்ள முடியுமா?
அதுதான் உங்கள் விருப்பம் எனில் தாராளமாக default fontஐ மாற்றலாம்.
Format -> Font ->(நீங்கள் விரும்பும் புது ஃபாண்ட்) -> Default
இதைச் செய்தால் போதும்.
No comments:
Post a Comment