Friday, February 24, 2012

டியூஷன் முத்தம்



அவள் மேனி மறைப்பது எப்படி என 

அவள் அதரங்களை என் இதழ்களால் மூடி
அவள் புடவைத் தலைப்புக்கு டியூஷன் எடுத்தேன்!

1 comment:

Anonymous said...

அன்றென் உளம் தளந்தபோது என் கரம் இறுக்கிக் கொண்டாய்,
இன்று உன் உடல் தளர்ந்த போது உன் இதழ் இறுக்கிக் கொள்வேன்...

அன்புடன்,
ஷரத்.