Thursday, February 16, 2012

எக்ஸ்பிரஸ் முத்தம்



லேட்டாகச் சென்றால்

அம்மா திட்டுவாங்க என்றாள்!
அதனால் விரைவாக
நூறு எக்ஸ்பிரஸ் முத்தம்!

No comments: