அப்பா-அம்மா தருணங்கள்!
உன் பொண்ணு உன்னை விட அழகுடி... என்று மற்றவர் வியக்கும்போது மகளின் கூந்தலைக் கோதி அணைத்தபடி அம்மாவும்,ஜம்முன்னு வளர்ந்துட்டான்டா . . .என்று மற்றவர் வியக்கும்போதுபைக்கில் மகனின் பின் அமர்ந்தபடி அப்பாவும்,
தங்கள் பிள்ளைகள் பற்றி கம்பீரப் பெருமை கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment