மதிய நிலவரப்படி அதாவது 20 சதவிகிதம் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அ.தி.மு.க முன்ணணியில் உள்ளதாக ஆங்கில செய்திச் சேனல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் விஜயகாந்துக்கு கிடைக்கும் வாக்குகளை வைத்துதான் இந்தக் கணிப்புகள் பொய்க்குமா அல்லது உண்மையாகுமா என்பது தெரியவரும்.
சோவும் மற்றவர்களும் ஒரு கருத்தை தெரிவித்தனர். பொதுவாக விஜயகாந்தின் வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகள் + எம்.ஜி.ஆர் இரசிகர்களின் வாக்குகள் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டுமே அ.தி.மு.விற்குச் சேரவேண்டிய வாக்குகள். ஆனால் அந்த வாக்குகளை விஜயகாந்த் பிரித்துவிட்டார் என்றால், தி.மு.க -20, அ.தி.மு.க-20 எனப் பிரிந்துவிடும் என்றார்கள். நான் இப்படித்தான் நடக்கும் என்று யுகிக்கின்றேன்.
2 comments:
இந்த முறை விஜயகாந்த் தேறமாட்டார்! அவரால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
12 தொகுதிகளில் கொங்கு 10 சதவிகிதம் ஓட்டை பிரிக்கும், 4 தொகுதிகளில் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது... மற்ற சில தொகுதிகளிலும் வேறுபாடு இருக்கும் இந்த முறை.. எனவே WAIT & SEE...
Post a Comment