
நான் யூகித்த டாப் 5 காரணங்கள்
- பிளாகுகளில் ஜொள்ளு கம்மி - லொள்ளு அதிகம்
- இளசுகளுக்கு பிடிக்காத அரசியல் அதிகம், அழகியல் கம்மி.
- டீன் ஏஜ் நடமாட்டம் அல்லது கல்லூரிகளின் இளம் வாசனை பிளாகுகளில் கம்மி
- பிளாகுகளில் காதல் செய்பவர்களை விட, மோதல் செய்பவர்கள் அதிகம்
- கடைசியாக பிளாகுகளில் சிந்திப்பவர்கள் அதிகம், மற்ற இடங்களில் வெற்று சந்திப்புகள் அதிகம்
4 comments:
poda pokkai vaaya.. ponnunga patthi unaku enna therium?
நிறைய பேர் இருக்கிறார்கள் அனானி தொல்லைகளுக்காக மாற்று பெயர்களிலும் சிலர் உண்மை பெயர்களிலுமே.
மங்களூர் சிவா,
உங்கள் கருத்து சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. ஆனாலும் பிளாகுகளில் அதிகம் தென்படுவதில்லை என்பதுதான் என்னுடைய தற்போதைய கணிப்பும்.
மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பா. அடையாளம் தெரிவிக்காமல் பின்னூட்டமிட்ட நண்பர் என்ன சொல்ல வருகிறார் என்று விளங்கவில்லை. முடிந்தால் முகம்காட்ட சொல்லுங்கள். இப்படி பின்னூட்டமிட்டு ஏன் ஓடி ஒளிந்துகொள்கிறார்.
Post a Comment